இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது: உயர்நீதிமன்றம்

இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது: உயர்நீதிமன்றம்

 இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என  உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப்போல் கேரளாவும் கல்வி அறிவில் சிறந்து விளங்குவதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post