TNPSC - Hallticket Released - Download Now
இந்து அறநிலையத் துà®±ை பதவிக்கான தேà®°்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஹிந்து அறநிலையத் துà®±ையில் செயல் அலுவலர் நிலை - -4 பதவியில், 36 காலியிடங்களை நிரப்ப, வருà®®் 11à®®் தேதி, டி.என்.பி.எஸ்.சி., சாà®°்பில் போட்டி தேà®°்வு நடத்தப் படுகிறது.இந்த தேà®°்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
விண்ணப்பதாà®°à®°்கள் தங்களின் பயனாளர் பெயர் மற்à®±ுà®®் ரகசிய எண்ணை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாà®®் என, அரசு பணியாளர் தேà®°்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., à®…à®±ிவித்துஉள்ளது